ரயில்வே தொடர்பாக தொடர்ந்து அலட்சியமாக செயல்படுகிறார் மமதா-லாலு, பாஸ்வான்

மேற்கு வங்க விபத்து குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மாவோயிஸ்ட் தாக்குதல் எல்லாம் இல்லை. அப்படி மமதா கூறினால் அவர் மக்களை திசை திருப்புகிறார் என்றுதான் அர்த்தம். ரயில்வே துறையின் அலட்சியப் போக்கும், கவனக்குறைவுமே இந்த விபத்துக்குக் காரணம்.
முதலில் மமதா தனது செயல்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். ரயில்வே அமைச்சராக இருக்க விரும்பினால் அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக அவர் நடந்து கொள்வதை ஏற்கவே முடியாது என்றார் காட்டமாக.
முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், தொடர்ந்து இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. ரயில்வே அமைச்சர் இதுகுறித்து கவனக்குறைவுடன் செயல்படுவதை ஏற்க முடியாது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.
சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாவும் மமதா பானர்ஜியை கடுமையாக கண்டித்துள்ளார். ரயில்வே துறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதற்கெல்லாம் மமதா பானர்ஜிக்கு நேரமே இல்லை. மாநில அரசியலில்தான் அவர் அதிக அக்கறை காட்டுகிறார் என்று சாடியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications