பிரபாகரன் வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராமலிங்கம் ஓய்வு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை தடா கோர்ட் நீதிபதி பி.ராமலிங்கம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சென்னை தடா கோர்ட் நீதிபதியாக இருந்தவர் பி.ராமலிங்கம். ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவர் மட்டும் பிரிக்கப்பட்டு தனியாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம்தான் விசாரித்து வந்தார்.
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரன் இறந்திருந்தால் அவரது இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இதுவரை சான்றிதழை இந்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் ராமலிங்கம் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications