மதுரையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள போலி டீ தூள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை : மதுரையில் ரூ. ஒரு கோடி மதிப்புள்ள போலி டீ தூளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை-யில் போலி டீத்தூள் தயார் செய்யப்பட்டு அவற்றை டீ கடைகளுக்கும், வெளியூர்களுக்கும் ஒரு சிலர் சப்ளை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமானுஜம் மற்றும் குமார் என்பவர்களுக்கு சொந்தமான குடோனில் போலி டீ தூள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள போலி டீத்தூள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த தூளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனால், போலி டீத்தூள் தயார் செய்த ராமானுஜம் மற்றும் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications