வாக்குமூலங்களின் மொழிபெயர்ப்பு-ஜெ.மனு மீது இன்று விசாரணை
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள சாட்சியங்களின் வாக்குமூலங்களின், தமிழ் மொழிப் பெயர்ப்பு சரியாக இல்லை. மீண்டும் இதை சரிபார்த்து, தமிழிலுள்ள வாக்கு மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிபதியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர், மறு விசாரணையை துவக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று பெங்களூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கில், சாட்சியங்கள் மறு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையை நாளை முதல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், தமிழில் கொடுத்த சாட்சியம் வாக்குமூலம் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த தமிழ் மொழிப் பெயர்ப்பு சரியான முறையில் உண்மையானதாக இல்லை. எனவே, மீண்டும் இதை சரிபார்த்து, தமிழிலுள்ள வாக்கு மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நீதிபதியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர், மறு விசாரணையை துவக்க வேண்டும் என, ஜெயலலிதா தரப்பில் தனி நீதிமன்றத்தில் கடந்த 14 ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications