எனது பொறுப்புகளை யாராவது ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்-ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங் தொடர்ந்து ப.சிதம்பரத்தை விமர்சித்தபடி உள்ளார். நக்சலைட் பிரச்சினையில் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையை அவர் சாடி வருகிறார்.
சமீபத்தில் மீண்டும் திக்விஜய் சிங், ப.சிதம்பரத்தை விமர்சித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
அவர் கூறுகையில், திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதை நான் செய்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே செயல்படுவதாக கருதுகிறேன். ஒரு வேளை என்னை விடசிறப்பாக செய்ய முடியும் என யாராவது நினைத்தால் தாராளமாக அவர்கள் எனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம். நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் சிதம்பரம்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications