வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை-ஹாக்கி பயிற்சியாளர் கெளசிக் விலகல்

இந்திய ஹாக்கி வீராங்கனைகளிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து அக்கிரமம் செய்ததாக கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ், பயிற்சிக் குழுவைச் சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை புகார் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கையெழுத்திட்ட மனு ஹாக்கி இந்தியாவிடம் அளிக்கப்பட்டது.
இதை விசாரிக்க ராஜீவ் மேத்தா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர் வீடியோகிராபர் பசவராஜ் உடனடியாக நீக்கப்பட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது கெளசிக் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதான புகார்கள் பொய்யானவை. அவை தவறு என்று நிரூபிக்கும் வரை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை. எனக்கு எதிராக நடந்துள்ள மிகப் பெரிய சதி என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கெளசிக் விலகல் குறித்து ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் நரேந்தர் பத்ரா கூறுகையில், கெளசிக் தனது ராஜினாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் வித்யா ஸ்டோக்ஸிடம் கொடுத்துள்ளார். அவரது முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications