ரூபாய் நோட்டு குறியீட்டை வடிவமைத்த உதயகுமாருக்கு கருணாநிதி வாழ்த்து

இந்திய ரூபாய் நோட்டுக்கான குறியீட்டை வடிவமைக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த உதயகுமார் வெற்றி பெற்றார். இவர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் உதவி பேராசியராக பணி புரிந்து வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து பலரும் கலந்து கொண்ட போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர் வெற்றியடைந்துள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளனர்.
இதையடுத்து உதயகுமார் நேற்று தன் குடும்பத்தினருடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உதயகுமாருக்கு முதலமைச்சர் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் உருவாக்கிய குறியீட்டை இந்திய ரூபாய்க்கான குறியீடாக மத்திய அரசு தேர்ந்தெடுத்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை என்னுடைய குடும்பத்தினரோடு சந்தித்து வாழ்த்து பெற்றேன். இந் நாள் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது ஒரு பொன்னாள்.
முதல்வரின் பாராட்டை பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முதல் கருணாநிதிக்கு இந்த குறியீடு குறித்த ஒரு புத்தகம் ஒன்றை வழங்கி உள்ளேன். இனி என்னுடைய ஆசிரியர் பணியில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications