தாயார் அஞ்சுகத்தம்மாள் சமாதியில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி
திருவாரூர்: திருவாரூர் வந்த முதல்வர் கருணாநிதி, தனது தாயார் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தலமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு திருவாரூர் வந்தார். திருவாரூர் ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கருணாநிதி அங்கிருந்து கார் மூலம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் திருவாரூருக்கு அருகே உள்ள தாட்டூர் கிராமத்தில் அமைந்திருக்கும் தனது தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு சென்றார்.
சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கினார். சிறிது நேரம் அங்கே இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.
சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்ற முதல்வர் அங்குள்ள அண்ணா சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து பழைய நினைவுகளில் மூழ்கினார் என்பது நினைவிருக்கலாம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications