ராதாபுரம் பஸ் நிலைய பிச்சனையில் கைதான 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
நெல்லை: ராதாபுரம் பஸ் நிலைய பிச்சனையில் கைதான சிவாஜி முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டுமேன்று கலெக்டரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக கலெக்டர் ஜெயராமனிடம் ராதாபுரம் தியாகி சுடலைமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டி அரசு அறிவித்தது. அரசு உத்தரவை செயல்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தில் காமராஜர் பஸ் நிலையம் என்று பெயர் வைக்க உத்தரவிட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வர் உத்தரவால் சென்னையில் போலீசார் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு நாங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளோம்.
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரி நான் உண்ணாவிரதம் இருந்த போது ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய சிவாஜி முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது வள்ளியூர் போலீசார் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவி்ல் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications