சென்னையில் 55,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் புதிதாக 55,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இப்போது 50,000 ஆட்டோக்கள் இயங்குகின்றன.
இந் நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. யார் விரும்பினாலும் ஆட்டோ பெர்மிட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு, பெர்மிட் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
இதுவரை மொத்தம் புதிதாக 55,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. வட சென்னை வட்டார இணை போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் நேற்று வரை 28,604 ஆட்டோக்களுக்கு ஆட்டோ பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,187 ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி விட்டன.
தென் சென்னை பகுதியில் 26,000 ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதில் 1,100 ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி விட்டன.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications