சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி
மாற்றுத் திறனாளிகளும், மற்ற மாணவியரைப் போல, சாதாரண பள்ளிகளில் பயிலும் வகையில் அவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டதே, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அல்லது உள்ளடங்கிய கல்வி. இது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை வேளச்சேரியில் இன்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, திரவுபதி அம்மன் கோவில் வழியாக காந்தி சாலை மற்றும் தரமணி 100 அடி சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியை அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னம்மாள், உதவித் திட்ட அதிகாரி சமாதானம், வித்யாசாகர் என்ஜிஓ அமைப்பின் தீப்தி பாட்டியா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பிஆர்டிஇஎஸ் ஆதார மைய ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அமலி அருணா, சண்முகமூர்த்தி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளை அரவணைக்க வேண்டும். அவர்களை மற்றவர்கள் படிக்கும் சாதாரண பள்ளிகளிலையே சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குரிய சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்













Click it and Unblock the Notifications