ஆகஸ்ட் 15 முதல் மதுவிலக்கு-கருணாநிதிக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி பேசும்போது, முழு மதுவிலக்கு அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை, வரவேற்று பாராட்டுகிறோம்.
ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலகத்தில் கொடியேற்றி பேசும்போது, குடியை ஒழித்து குடியை காக்கும் அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும். இதன் மூலம் குடிப் பழக்கத்தில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.
காமராஜர் விரும்பிய மதுவிலக்கை மீண்டும் செயல்படுத்துவது, அவரின் நினைவைப் போற்றுகின்ற சிறந்த அணையா ஜோதியாக அமையும்.
2 ஆண்டுகளுக்கு முன், மது ஒழிப்பு தூதுக் குழுவாகச் சென்று சந்தித்தப்போது அளித்த வாக்குறுதியிலும், தற்போது அளித்துள்ள வாக்குறுதியிலும், முதல்வர் கருணாநிதி உறுதியாக நின்று செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications