அடுத்த 6 ஆண்டுகளுக்கு பம்பரச் சின்னமே நீடிக்கும்-வைகோ

கடந்த தேர்தல்களில் போதிய வாக்குகளைப் பெறாததால் தமிழகத்தில் மதிமுகவுக்கும், புதுச்சேரியில், பாமகவுக்கும் பிராந்தியக் கட்சி என்ற அந்தஸ்து பறிபோயுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அக்கட்சியின் தேர்தல் சின்னத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணைய விதிமுறை தெளிவாக கூறியுள்ளது.
தேர்தல் சமயத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்ய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது. அது மதிமுகவுக்குப் பொருந்தும். இருப்பினும் 2016ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வரை பம்பரம் சின்னத்தை நாங்கள் பெற முடியும்.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளுக்கு இந்த சின்னப் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெறுவோம். மதிமுக இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications