7000 புதிய பணியாளர்களை நியமிக்கும் கேப்ஜெமினி!

இந்திய ஐடி துறையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி காரணமாகவே இந்த புதிய ஆளெடுப்பை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம்தான் 10000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தது கேப்ஜெமினி. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சலீல் கூறியிருப்பதாவது:
"கேப்ஜெமினி இந்தியா இன்றைக்கு முக்கிய மனித வள ஆதார நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஐடி துறை வளர்ச்சி சீராகவும், மிகுந்த நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. இதனால்தான் அடுத்தடுத்த மாதங்களில் மொத்தம் 17,000 பேரை எடுத்துள்ளோம்" என்றார்.
கடந்த 18 மாதங்களில் மொத்தம் 40 புதிய வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய நிலவரப்படி கேப்ஜெமினியின் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் 26000 பேர் பணியில் உள்ளனர்.
இதுதவிர உலகம் முழுக்க 95000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது கேப்ஜெமினி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications