சாதிவாரி கணக்கெடுப்பு-6ம் தேதியாவது முடிவெடுப்பார்களா?

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை பலமுறை கூடி விவாதித்தாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முற்பட்ட சாதியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை.
ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவும், இருக்கும் இட ஒதுக்கீட்டை சட்டரீதியில் காப்பாற்றவும் அவர்களது எண்ணிக்கையை அறிய வேண்டியது அவசியமாகிறது. இதனால் சாதிரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திமுக, பாமக, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, லாலு பிரசாத் யாதவி் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விஷயத்தில் அதிமுக அமைதி காக்கிறது. பாஜக இதை விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த கணக்கெடுப்பை இடதுசாரிகள் ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையி்ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்ய வரும் 6ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடக்கிறது. அதிலாவது முடிவு எடுக்கப்படுமா அல்லது மீண்டும் இழுத்தடிக்கப்படுமா என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications