ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஜெயசீலனுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி
ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஜெயசீலனுக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சவுதி வாழ் தமிழர்கள், ஏன் இந்தியர்கள் பலருக்கும் கூட பரிட்சயமான ஜெயசீலன் அவர்கள் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் சவுதியில் பணியாற்றினார்கள். அவர் தற்போது பணி ஓய்வு பெற்று தாய் நாடு திரும்புகிறார். அவர் ஆற்றியுள்ள சமுதாய சேவை அளப்பற்கரிது.
6.8.10 மதியம் ஒரு மணியளவில் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்த ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ரியாத் கிங் பகத் ஸ்டேடியம் அருகில் உள்ள அல் ரபியா அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் அனைவரு்க்கும் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது வருகையினை இன்று மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கைப்பேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
0505140379, 0542068867, 0552054098, 0506972461, 0503158935, 0508179159,
0553068167
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications