2 தமிழக லாரி டிரைவர்கள் கர்நாடகத்தில் படுகொலை: தோட்டா தயாரிக்க பயன்படும் தாமிரம் கடத்தல்
நாமக்கல்: தமிழகத்தைச் இரு லாரி டிரைவர்கள் கர்நாடக மாநிலத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு அவர்களது லாரி மற்றும் அதிலிருந்த ரூ. 52 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்லைச் சேர்ந்த செல்வம் (45), லோகநாதன் (40) இருவரும் கடந்த 31ம் தேதி தூத்துக்குடியில் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகளை ஏற்றிக் கொண்டு குஜராத் மாநிலம், சிம்ஹாசா பகுதிக்குச் சென்றனர்.
கடந்த 2ம் தேதி பெல்லாரி மாவட்டம் தேவசமுத்திரம் காட்டுப் பகுதியில் சென்றபோது லாரியை ஒரு கும்பல் வழி மறித்து டிரைவர்களை கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றுள்ளது.
காட்டுப் பகுதியில் வைத்து டிரைவர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தாமிரத் தகடுகளுடன் லாரியை கடத்திச் சென்று விட்டனர்.
இந் நிலையில் காட்டுப் பகுதியில் கிடந்த இரு சடலங்களையம் 3ம் தேதி போலீஸார் மீட்டுள்ளனர்.
நக்ஸலைட்டுகள் கொன்றனரா?:
கடத்தப்பட்ட லாரியில் இருந்த தாமிரத் தகடுகள் துப்பாக்கித் தோட்டா தயாரிக்க பயன்படுத்தப்படுவை என்பதால் அதை நக்சலைட்டுகளோ அல்லது தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ கடத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications