காஷ்மீர் நிலவரம்-ஆக. 10ல் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காஷ்மீர் கலவரம் தொடர்பாக ஆகஸ்ட் 10ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காஷ்மீரில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறை, கலவரம், போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பச் செய்ய அனைத்துக் கட்சியினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொள்ளவுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தொடக்கம் முதலே காஷ்மீர் ரத்த பூமியாக மாறியுள்ளது. வன்முறை, துப்ப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications