புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த கோரி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாண்டுகள் கடந்தும் மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.
இதனைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரி எதிரே சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.
அதிமுக மாநிலச் செயலாளர் அ. அன்பழகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். சிபிஐ மாநிலச் செயலாளர் நா .கலைநாதன், மதிமுக மாநில அமைப்பாளர் நா.மணிமாறன், பார்வர்டு பிளாக் கட்சிதலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் லெனின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications