ஜாமீன் பெற ரூ. 200 கோடி டெபாசிட் செய்ய ஸ்டெர்லைட் துணைத் தலைவருக்கு உத்தரவு

கடந்த ஜூலை மாதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தில் தாமிரத் தாது இறக்குமதி செய்ததில் ரூ 750 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக அந் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்தனர்.
வரதராஜன் தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதி கஸ்டம்ஸ் சட்டத்தின்படி வரதராஜன் ரூ 313 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, வரி ஏய்ப்பு செய்த தொகையை செலுத்தும் பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கலாம்.
மனுதாரர் 200 கோடி ரூபாயை நெல்லை கஸ்டம்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பட்சத்தில் ஜாமீன் வழங்கப்படும். தேவைப்படும் போது மனுதாரர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
மோசடி வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ரூ 200 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications