எலிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஐ.மு.கூ. அரசு-பிருந்தா பாய்ச்சல்
விஜயவாடா: மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எலிகளுக்குத் தவறாமல் உணவு கிடைத்து விடுகிறது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விளையாசியுள்ளார் சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்.
விஜயவாடாவில் நடந்த கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் உணவு நிர்வாகம் மகா மோசமாக உள்ளது. எலிகளுக்குத்தான் இங்கு உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. உலகிலேயே பசியுடன் இருக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து முன்னணி இடத்தில் கொண்டு போய் நிறுத்தியிருப்பது மிகப் பெரிய அவலம்.
இந்திய உணவுக் கழக கிட்டங்களில் 6 கோடி டன் உணவு தானியங்கள் வீணாகிக் கிடக்கின்றன. அங்கெல்லாம் எலிகள்தான் சாப்பிட்டு சந்தோஷமாக உள்ளன. ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்கான அந்தப் பொருட்கள் எல்லாம் எலிகளுக்கே போய்க் கொண்டிருக்கிறது.
மக்கள் நலன் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவலைப்படுவதே இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications