காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு முழுமையாக தளர்வு
Subscribe to Oneindia Tamil

இன்று காலை முதல் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கை தளர்த்தினர். இதையடுத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி வெளியில் நடமாடத் தொடங்கினர். இருப்பினும் இன்று மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 9 நாட்களாக பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 மாதங்களாக காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரங்களால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு மரணப் பள்ளத்தாக்காக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலையில் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் உள்ள பத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications