கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து-வீடு இடிந்து தாய், 2 மகள்கள் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று காலை வெடி பொருட்கள் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய் 2 மகள்கள் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி வாணக்கார தெருவை சேர்ந்த நூருல்லா (50) ஆந்திர மாநிலத்தில் குவாரிகளுக்கு ஜெலாட்டின் உள்ளிட்ட வெடிபொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இதற்காக இவர் தனது வீட்டிலயே வெடி பொருட்களை தயாரித்து கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை இவரது வீட்டி் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் நூருல்லாவின் மனைவி ரஜியா (45), மகள்கள் பிர்தோஸ் (22), சமீரா (20) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொது மக்கள் சேர்த்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. லட்சுமணசாமி பார்வையிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications