காஷ்மீருக்கு சுயாட்சி-பிரதமர் பேச்சுக்கு விளக்கம் கேட்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று ராஜ்யசபாவல் பாஜக பிரச்சினை எழுப்பியது. காஷ்மீருக்கு சுயாட்சி என்ற சிந்தனையே காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்டது என்றும் பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சுயாட்சி என்ற பெயரில் காஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்க முயலுகிறது காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த சுயாட்சியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்தியாவிலிருந்து காஷ்மீர் தனியாக செயல்படுவதை ஏற்க முடியாது. சுயாட்சி என்பது சரியானதுதானா என்பதை பிரதமர் யோசிக்க வேண்டும்.
சுயாட்சி என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் பிரசாத்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications