அனாதையாக விடப்பட்ட பேசும், கேட்கும் திறனற்ற பெண் குழந்தை
தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிலையத்தில் 1 1/2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த துப்புரவு ஊழியர்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த குழந்தையை மேற்கு தாம்பரத்தில் உள்ள குட்லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
அந்த குழந்தைக்கு பேசும், கேட்கும் திறன் இல்லை. குழந்தை குறைபாட்டுடன் இருப்பதால் தான் அனாதையாக விட்டுவிட்டார்களா? அல்லது யாரேனும் கடத்தி வந்த குழந்தையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் பேசும் மற்றும் கேட்கும் திறனை பரிசோதிப்பதற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து வருகின்றனர்.
குழந்தையை பற்றி விவரம் தெரிந்தால் 22264151, 22264152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தாம்பரம் பகுதியில் ஒரு வருடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதரவின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications