மரியானா தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்

குவாம் பிராந்தியத்திற்கு அருகே உள்ள மரியானா தீவில் இந்திய நேரப்படி இன்று காலை 7.19 மணியளவில் 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பகுதி குவாமிலிருந்து 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படலாம் என்ற பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் மரியானா தீவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். அதேசமயம், நிலநடுக்கம் காரணமாக ஹவாய் முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான கடல் பகுதியில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி வரலாமோ என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் ஹவாய் தீவைத் தலைமையிடமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.
இருப்பினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications