இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை-ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை
நியூயார்க்: இலங்கை படைகள் மற்றும் அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ராஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை புரிந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஈழத்தில் போர் முடிந்து 15 மாதங்களாகியும், போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு எதையும் செய்யவில்லை. இதை அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சர்வதேச அளவிலான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும்.
தங்களது படையினரின் அத்துமீறல்கள், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை இதுவரை எந்த விசாரணையையும் நடத்தவில்லை என்று கூறியுள்ளார் ராஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications