கர்நாடகத்தில் மீன் பிடிக்கப் போன 3 தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கி பலி
மங்களூர்: கர்நாடகத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற மூன்று தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
கர்நாடக மாநிலம் மங்களூர் கடல் பகுதியில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி, மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டுப் படகு மூலம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடல் சீற்றம் ஏற்பட்டு படகு சேதம் அடைந்துள்ளது. நடுக்கடலில் நிலை தடுமாறி விழுந்த மீனவர் ஒருவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மூழ்கிய 3 பேர் கரைக்கு வர முயன்றபோது 3 பேர் அலையால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். ஆனந்த் என்பவர் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நீந்திக் கரை சேர்ந்தார்.
கடலில் மூழ்கி இறந்த 3 பேரில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் உடல்களை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications