திருப்பதி மலையில் ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை: பிடிக்க கூண்டு
திருமலை: திருப்பதி மலையில் சமீபத்தில் பிடிபட்ட ஆண் சிறுத்தையின் ஜோடியான பெண் சிறுத்தையையும் பிடிக்க கூண்டு வைக்கப்படவுள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன் 2 சிறுமிகளை ஆண் சிறுத்தை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து அந்த புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
இந்த சிறுத்தையைத் தேடி அதன் ஜோடியான பெண் சிறுத்தை மலையெங்கும் திரிந்து கொண்டிருக்கிறது. தன் துணையைக் காணாததால் ஆவேசத்துடன் காணப்படுகிறது. நேற்று மாலை மலைப்பாதையில் மலை உச்சியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜி.என்.சி டோல்கேட் பகுதிக்கு பெண் சிறுத்தை வந்தது.
இதனைப் பார்த்த பக்தர்கள் பயந்துபோய் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தானம் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பெண் சிறுத்தையின் காலடி தடத்தை பார்த்தனர்.
இதையடுத்து அதை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய வனத்துறை ஊழியர்கள் மலைபாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications