பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு தடை!

ஸ்யாரிகட் ஃபெய்சா என்ற மலேசிய நிறுவனம் 'பொன்னி' என்ற பெயரை 2006ல் பதிவு செய்து அரிசி விற்பனையில் ஈடுபட்டது. பொன்னி என்ற பெயருக்கான ட்ரேட்மார்க் தங்களுக்கு உரியது என்றும் அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடியது.
இதை எதிர்த்து இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் சிலர் கடந்த ஜனவரி 22-ல் மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனது தீர்ப்பில் நீதிபதி அஸார் முகமது தெரிவித்துள்ளதாவது:
"பொன்னி என்பது தமிழகத்தில் காவிரியின் மற்றொரு பெயர். அந்தப் பகுதியில் விளையும் அரிசிக்கு பெயர்தான் பொன்னி. இதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை உரிமை தமிழகத்துக்கே உரி.து. அந்த வார்த்தையை மலேசிய நிறுவனம் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, மலேசிய வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவேட்டில் இருந்து பொன்னி என்பது நீக்கப்பட வேண்டும். நீக்கப்பட்ட செய்தி மலேசிய அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications