மதானியைக் கைது செய்த பெங்களூர் போலீஸாருக்கு கொல்லம் கோர்ட் சம்மன்
கொல்லம் : அப்துல் நாசர் மதானியைக் கைது செய்து சென்ற கர்நாடக போலீஸார் மீது கொல்லம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியை கேரளாவில் உள்ள அன்வர்சேரியில் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், கொல்லம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மதானியின் சகோதரர் அப்துல் சலாம் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் வாரண்ட் மூலம் கைது செய்யப்படும் ஒருவரை 30 கிமீக்கு அப்பால் அழைத்து செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும்.
கிரிமினல் சட்டம் 81வது பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த விதீமுறையை கர்நாடக போலீசார் மீறிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திரேசன், மதானியை கைது செய்த பெங்களூரு போலீசாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications