ரூ. 200 கோடி கட்டாமலேயே தூத்துக்குடி ஸ்டெர்லைட் துணை தலைவர் விடுதலை
தூத்துக்குடி: ரூ. 200 கோடி கட்டினால் ஜாமீன் கிடைக்கும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த நிபந்தனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ரூ. 200 கோடி கட்டாமலேயே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன துணைத் தலைவர் வரதராஜன்.
கடந்த ஜூலை மாதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தாமிரத் தாது இறக்குமதி செய்ததில் ரூ 750 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி வரதராஜன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆராய்ந்த நீதி மன்றம், மனுதாரர் ரூ 200 கோடி ரூபாயை நெல்லை கஸ்டம்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் டெபாசிட்டாக செலுத்தினால், ஜாமீன் வழங்கப்படும் என நிபந்தனை விதித்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரதராஜன் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் தொகை இல்லாமல் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications