சென்னை அருகே 20 ஜோடி அதிமுகவினருக்கு கல்யாணம்-ஜெ. நடத்தி வைக்கிறார்
சென்னை: சென்னை அருகே 20 ஜோடி அதிமுகவினருக்கு வருகிற 22ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது. இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத்- நிவேதிதா திருமணம், தேனி எம்.எல்.ஏ. ஆர்.டி.கணேசன் மகள் திருமணம், முன்னாள் எம்.பி. கோவிந்தராஜூலு இல்ல திருமணம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்ல திருமணம், திருவொற்றியூர் ராஜேந்திரன் இல்ல திருமணம், வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன் மகன் ராஜா-பொற்பாவை ஆகியோரின் திருமணம் உள்பட 20 ஜோடி திருமணங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைத்து பேசுகிறார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.தி.மு.க. பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதால் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு வருகிறது.
பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு செய்வதைப் போல இந்த கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்கின்றனர். இதனால் வானகரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications