இந்திய உளவாளியைக் கைது செய்துள்ளோம்-கூறுகிறது பாக்.
Subscribe to Oneindia Tamil
லாகூர்: இந்திய உளவாளி ஒருவரை பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், பஞ்சாப் மாநிலம் கெளசர் மாவட்டம், சோர்புரா கிராமத்தில் வைத்து இவரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்னர். அவரது பெயர் பானுதாஸ் பட்டால் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோர்புரா கிராமத்தில் சில நாட்களாக இவர் தங்கியிருந்தாராம். தற்போது விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு இவரைக் கொண்டு சென்றுள்ளனராம்.












Click it and Unblock the Notifications