பாகிஸ்தானிலிருந்து ரயில் மூலம் வந்த ரூ. 500 கள்ள நோட்டுக் குவியல்
அட்டாரி (இந்திய-பாகிஸ்தான் எல்லை): பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த ரயிலில் ரூ. 500 கள்ள நோட்டுக்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி, நிலையத்தில் வைத்து இந்த கள்ள நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த ரயில் சரக்கு ரயிலாகும். அதில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கூடவே ஹெராயின் போதைப் பொருளும் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும்.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானிலிருந்து பெருமளவில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாக நீண்ட காலமாகவே புகார் உள்ளது. ஆனால் தற்போது பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட கள்ள நோட்டுக்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications