ஓட்டு: கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு

இதற்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தும் பொறுப்பு பாஜக தேசியச் செயலாளரும் டெல்லி நகர முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பனாஜி வந்துள்ள ஆரத்தி மெஹ்ரா, கத்தோலிக்க மதத் தலைவர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
மேலும் தலைமை மறை மாவட்ட ஆயரையும் சந்திக்க கோவா மாநில பாஜக தலைவர்கள் தயார் என்றும், கத்தோலிக்கத் தலைமை விரும்பினால் கட்சியின் தேசியத் தலைவரான நிதின் கட்காரியே கோவாவுக்கு வந்து பேச்சு நடத்தத் தயார் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்த்தி கூறுகையில், கோவாவில் பாஜக கூட்டணிக்கு மேலும் 5% வாக்குகள் கிடைததால் அங்கு ஆட்சியைப் பிடித்துவிட முடியும். ஆனால், கிருஸ்துவர்களிடம் காங்கிரஸ் கட்சி செய்யும் தவறான பிரசாரம் காரணமாகவே பாஜகவை நெருங்க அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் தான் அவர்களிடமே நேரடியாகப் பேசுவது என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளது.
கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. இங்கு கிருஸ்துவ மக்களின் ஆதரவு இல்லாததால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற தைரியத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து தவறுகளைச் செய்கிறது.
பாஜக அரசியல் கட்சிதானே தவிர, மதவெறிக் கட்சி அல்ல, நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும்தான் எங்கள் குறிக்கோளே தவிர எந்த சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரியல்ல என்றார் ஆர்த்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications