உடனடியாக அமலுக்கு வந்தது அமெரிக்க விசா கட்டண உயர்வு!

இந்த புதிய சட்டத்தால் தனிப்பட்ட முறையில் இந்திய பணியாளர்களுக்கு லட்சக்கணக்கில் அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
விசா கட்டண உயர்வு குறித்த புதிய சட்டத் திருத்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 2014, செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதியை வலுப்படுத்துவதற்காக ஆகும் ரூ 3000 கோடி செலவை ஈடுகட்டுவதற்காகவே விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
ஏற்கெனவே இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றியபோதே இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்திய அரசும் கவலை தெரிவித்தது. ஆனால் இவை எதையும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஒபாமா நிர்வாகம் உடனடியாக விசா கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.
புதிய சட்டத்தின்படி எச்-1பி விசாவுக்கு ரூ50 ஆயிரமும், எல்-1ஏ மற்றும் எல்-1பி விசாக்களுக்கு ரூ 1 லட்சம் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications