90 சதவீத தமிழர்கள் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டனர்-சொல்கிறார் பசில்
Subscribe to Oneindia Tamil

இலங்கையிலிருந்து தன்னந்தனியாக இன்று டெல்லி வந்தார் பசில். மத்திய அமைச்சர் குமாரி ஷெல்ஜாவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 சதவீதம் பேர் மறு குடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக பசிலுடன், அவரது தம்பி கோத்தபயாவும் வருவதாக இருந்தது. ஆனால் கடைசியில் பசில் மட்டுமே வந்துள்ளார்.
விரைவில் இந்தியாவிலிருந்து ஒரு குழு இலங்கை செல்லவுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தி்ச சென்றார். இந்த நிலையில் பசில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications