பணம் உள்ளவரை கேபிக்கு ராஜமரியாதை தரும் ராஜபக்சே அரசு! - ஜேவிபி

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறுகையில்,
"அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத நிலையில் அரசுடன் இணைந்துள்ள கட்சிகள் உள்ளன.
ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசு செய்யும் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறது.
கே.பி. அரசின் பிடியில் இருக்கின்றார். இத்தனைக்கும் அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பதற்கான நீதிமன்ற உத்தரவு கூட பெறப்படவில்லை. அவர் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அரசு நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் அரசால் பதில் கூற முடியவில்லை.
எப்படி இருந்தாலும் கே.பியிடம் கப்பல்களும், புலிகளின் பெரும் நிதியும் இருக்கும்வரை அவரது உயிருக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது. ராஜபக்சே அரசு ராஜமரியாதை தந்து காப்பாற்றும் என்பது எமக்குத் தெரியும்", என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications