'கேட் கீப்பர்' பெண்ணை 'அழைத்த' ரயில்வே போலீஸ்காரர்!
சென்னை: கேட் கீப்பராகப் பணியாற்றி வரும் விதவைப் பெண்ணை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்ததாக ரயில்வே போலீஸ்காரர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பராக பணி புரிந்து வருபவர் சரோஜா (40). இவர் கணவரை இழந்தவர். இவர் தாம்பரம் ரயில்வே போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், நான் இரவு 8 மணியளவில் பணியில் இருந்தபோது, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சையது கவுஸ் (30) என்னை உல்லாசமாக இருக்க அழைத்தார். அசிங்கமான வார்த்தைகளை பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாறணை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே போலீஸ்காரர் என்பதால் கவுஸ் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது, எனவே விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. புகார் நியாயமானதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications