மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை வெளிமாநிலத்திற்கு மாற்றக் கோரி வழக்கு
டெல்லி: முன்னாள் திமுக அமைச்சரும், ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவருமான என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை வெளிமாநிலத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், தற்போது நடந்து வரும் வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக கைத்தறித்துறை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது 80 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்றதாகவும், குகமணி என்பவரை கடத்தியதாகவும் ஈரோடு கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து ராஜா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட திமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திமுகவில் ஆக்கப்பூர்வமாக அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கும்படியும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் குகமணி, சுப்பிரமணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் கபீர், பட்நாயக் ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ராஜா தொடர்பான வழக்கை ஈரோடு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், ராஜா உள்ளிட்ட 30 பேர் இது குறித்து பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications