இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்கலாம்-சுற்றுலா பயணிகளுக்கு ஆஸி. அரசு எச்சரிக்கை
மெல்போர்ன்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என்பதால் மிகுந்த கவனத்துடன் இந்திய பயணத்தை மேற்கொள்ளுமாறு தனது நாட்டவருக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கு தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடக்கின்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். எனவே, காஷ்மீருக்கு சுற்றுலா செல்பவர்கள் லடாக்கைத் தவிர வேறு எங்கும் செல்ல வேண்டாம்.
மேலும், அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு நிலை சரியில்லாததால் அங்கும் செல்ல வேண்டாம்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் சுற்றுலா செல்லும்போது பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை, ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எங்கு சென்றாலும் அங்குள்ள பாதுகாப்புச் சூழலை தெரிந்து கொண்ட பிறகு செல்லவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை அமெரிக்க அரசும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications