சொத்து குவிப்பு: ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஆவணங்களை மீண்டும் முழுவதுமாக மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தவறுகள் இருப்பதாகவும் இதனால் அதை முழுவதுமாறு மீண்டும் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதை நிராகரித்த தனி நீதிமன்றம், தவறுகளை மட்டும் திருத்தலாம் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சுபாஷ் அடி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறஞர்கள் உதய் ஹொள்ளா, நவநீதகிருஷ்ணன் ஆகியோர், விசாரணை சுதந்திரமாகவும் நேர்த்தியான முறையிலும் நடக்க ஆவணங்களை தவறின்றி மொழி பெயர்ப்பு செய்வது மிகவும் அவசியம்.
சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதில் இது மிக அவசியமாக உள்ளது என்றனர்.
இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications