திமுக ஆட்சிக்கு எதிரான உண்மைகள்: செப்-15ல் வெளியிடுவேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மதுரை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் குரு திராவிட செல்வனின் அஞ்சலி கூட்டம் பரவையில் நடந்தது.
அதில் பேசிய வைகோ, இந்த ஆட்சியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வார இதழ் திமுக பற்றி கருத்து தெரிவித்திருந்ததால் அந்த வார இதழ் தமிழகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறது. அது விற்பனையாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
திமுகவின் ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். விலைவாசி, மின் தட்டுப்பாட்டினால் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆட்சி மாற்றம் காண விரும்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தோற்கும்.
வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று இந்த ஆட்சிக்கு எதிரான சில உண்மைகளை வெளியிடுவேன்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிட்டிருக்கிறது. அப்படிச்செய்தால் கேரள மக்கள் பல விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications