14ம் தேதி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் அர்ஜூன் முண்டா
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுள்ள அர்ஜூன் முண்டா, செப்டம்பர் 14ம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். இதன் மூலம் தனது ஆட்சிக்கான பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிக்கிறார்.
நேற்று ஜார்க்கண்ட் முதல்வராக முண்டா பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முண்டாவுக்கு ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செப்டம்பர் 14ம் தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார் முண்டா. இதற்காக சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
முண்டா தலைமையில் நடந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications