2ஜி ஸ்பெக்ட்ரம்: மத்திய அரசு-ராசா-சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையை கண்காணிக்க வேண்டும் அல்லது இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், ராசாவும் 10 நாட்களுக்குள் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பெயர்களையே குறிப்பிடாமல் அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது பெயர்களுடன் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றனர்.
ராசா, மத்திய அரசு தவிர சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications