குரான் எரிப்பு வதந்தி எதிரொலி-காஷ்மீரில் ஈரானின் பிரஸ் டிவிக்குத் தடை
டெல்லி: அமெரிக்காவில் திருக்குரான் கிழித்து எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு, காஷ்மீரில் பெரும் வன்முறை மூளக் காரணமாக அமைந்த ஈரானின் பிரஸ் டிவிக்கு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய ஆங்கிலத் தொலைக்காட்சியான பிரஸ் டிவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் திருக்குரானை ஒருவர் தீவைத்து எரித்ததாக இது செய்தி வெளியிட்டது. ஆனால் இது வெறும் வதந்தி என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
ஆனால் இந்த செய்தியால், காஷ்மீரில் பெரும் வன்முறை மூண்டது. நேற்று ஒரே நாளில் கலவரத்திற்கு 18 பேர் பலியானார்கள்.
இதையடுத்து காஷ்மீரில் பிரஸ் டிவிக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்த தகவலை ஜம்மு காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஸ் டிவியை ஒளிபரப்பக் கூடாது என்று உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
இருப்பினும் பிரஸ் டிவியின் இணையதளத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications