மெரீனா கடலில் குளித்த 2 பேர் பலி: ஹெலிகாப்டரில் தேடப்படும் உடல்கள்
சென்னை: சென்னை மெரீனா கடலுக்கு குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்கள் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அமைந்த கரையைச் சேர்ந்தவர் பெயிண்டர் மதன் குமார் (23). இவர் தன் நண்பர்கள் முரளிகுமார், விஜய் ஆகியோருடன் அண்ணாசதுக்கம் பின்புறம் உள்ள கடலுக்கு நேற்று மாலை சென்றார். கடலைப் பார்த்ததும் குளிக்க நினைத்து அவர்கள் மூவரும் கடலுக்குள் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கையில் வந்த ராட்சத அலை ஒன்று மதன் குமாரை இழுத்துச் சென்றது.
அலையின் வேகத்தில் அவர் இறந்தார். ஆனால் அவர் உடல் இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் அவரது உடலைத் தேடி வருகின்றனர்.
இதே போன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பபின்குமார் (16) என்பவரும் மெரீனா கடலில் குளிக்கும்போது கடலில் மூழ்கி உயிர் இழந்தார். இவரின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பபின் குமார் சென்னை முகப்பேரில் தங்கி இருந்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் பணி புரிந்து வந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் உடலைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications