சல்மான் கான் குடும்பம் தேசபக்தி நிறைந்த குடும்பம்-பால் தாக்கரே பாராட்டு

2 நாட்களுக்கு முன்புதான் சல்மான் கானை கடுமையாக விமர்சித்திருந்தது சிவசேனா. மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் டிவிக்கு அவர் அளித்த பேட்டியைத் தொடர்ந்து அவரை கடுமையாக சாடியிருந்தது சிவசேனா. இந்த நிலையில் தற்போது அப்படியே பல்டி அடித்து சல்மான் கானையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில்,
சல்மான் கானுக்கு எதிராக தேவையில்லாமல் கோபத்தைக் கொட்ட வேண்டிய காரணம் எங்களுக்கு இல்லை. அவரது குடும்பம் தேச பக்தி மிக்கது. உண்மையான தேசப்பற்றுடன் உள்ளவர்கள் சல்மான் குடும்பத்தினர்.
தனது கருத்துக்களுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சல்மான். தனது பேச்சுக்கு நாட்டில் எழுந்த கொதிப்பை அவர் உணர்ந்துள்ளார். ஆனால் அவை சாதாரண மக்களிடமிருந்து வந்ததல்ல, மாறாக பெரும் பணக்காரர்கள் எழுப்பிய குரல் என்பதையும் உணர்ந்துள்ளார்.
ஷாருக் கான், போல பிடிவாதக்காரராக சல்மான் கான் இல்லை. அது நல்ல விஷயம் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications