சபாநாயகர் ஆவுடையப்பன் 18 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்: திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பினார்
நெல்லை: கென்ய தலைநகர் நைரோபியில் 56-வது காமல்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொள்கிறார். மொத்தம் 18 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக அவர் நேற்று காலை 4.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் நைரோபிக்கு புறப்பட்டுச் சென்றார். சபாநாயகரை அமைச்சர் மைதீன்கான், நெல்லை கலெக்டர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மாநாட்டிற்கு பின்னர் வரும் 19, 20 தேதிகளில் ஸ்பெயின் நாட்டிலும், 22, 23 தேதிகளில் கிரீஸ் நாட்டிலும், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவிலும், 27-ம் தேதி கனடாவிலும், 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நான்கு நாட்கள் இங்கிலாந்திலும் அவர் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
தனது 18 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 1-ம் தேதி லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்படும் ஆவுடையப்பன் 2-ம் தேதி சென்னை வந்தடைகிறார்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications